BECIL நிறுவனத்தில் ரூ.68,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான
அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Sr. PHP Developer cum Project Leader, Sr. Mobile Application Developer பணிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Sr. PHP Developer cum Project Leader, Sr. Mobile Application Developer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 31.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
BECIL நிறுவனத்தில் Sr. PHP Developer cum Project Leader, Sr. Mobile Application Developer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
BECIL கல்வித்தகுதி :
Sr. PHP Developer cum Project Leader & Sr. Mobile Application Developer – Computer Science/ M.Sc.(IT)/ MCA/ B.Tech/ B.E. தேர்ச்சியுடன் பணியில் 9 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.68,000/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
BECIL தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Test/ Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :