ஆவின் வேலைவாய்ப்பு 2021..! அறிவிப்பு

 ஆவின் வேலைவாய்ப்பு 2021..! அறிவிப்பு 

AAVIN Recruitment: கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் (Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கோவை மாவட்ட ஆவின் நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பானது Marketing Executive பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.06.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொள்ளவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் ஆவின் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் Walk-In Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆவின் வேலைவாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கோவை மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

AAVIN Recruitment 2021 – அறிவிப்பு விவரம்: 

நிறுவனம் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் (Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited)

பணிகள் Marketing Executive

மொத்த காலியிடம் 12

விளம்பர எண் Ref: 0057/Estt/Marketing Executive/2019-20

பணியிடம் கோயம்புத்தூர்

மாத சம்பளம் ரூ. 15,000/- + ரூ. 1,000/- (per month allowance)

நேர்காணல் நடைபெறும் தேதி 29.06.2021 (10:00 AM) 

அதிகாரப்பூர்வ வலைதளம் aavinmilk.com

கல்வி தகுதி:

MBA படித்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆவின் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (01.01.2021 அன்றுள்ளபடி)

தேர்ந்தெடுக்கும் முறை:

Walk-In Interview

நேர்காணல் நடைபெறும் விவரம்:

தேதி நேரம் இடம் 

29.06.2021 10.00 A.M New Dairy Complex, Pachapalayam, Kalampalayam (Po), Perur (Via), Coimbatore 641010

ஆவின் வேலைவாய்ப்பு 2021 (AAVIN Recruitment 2021) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

அவற்றில் “Employment notification” என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.

பின் வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.



இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மேல் கூறப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய தேவையான ஆவணங்களை எடுத்து சென்று 29.06.2021 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.

Post a Comment

أحدث أقدم