நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021

 நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – 50 காலிப்பணியிடங்கள்

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Trade Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் https://npcilcareers.co.in என்ற இணைய முகவரியில் மூலம் 07.07.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NPCIL

பணியின் பெயர் Trade Apprentice 

பணியிடங்கள் 50

கடைசி தேதி 07.07.2021

விண்ணப்பிக்கும் முறை Online

NPCIL காலிப்பணியிடங்கள்:

Fitter- 20

Electrician- 13

Electronics- 12

Machinist- 05

மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Trade Apprentice வயது வரம்பு:

07/07/2021 தேதி யின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைத்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்கே வேண்டும். மேலும் எஸ்சி / எஸ்டிக்கு 5 ஆண்டுகள், ஓபிசி (என்சிஎல்) க்கு 3 ஆண்டுகள், PWD விண்ணப்பத்தார்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

NPCIL Apprentice தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.

NPCIL ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் 07.07.2021 மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



Post a Comment

أحدث أقدم