வீனஸ் வீட்டு உபகரணங்கள் தொழிற்சாலையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை 2021 !!
தூத்துக்குடியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வீனஸ் வீட்டு உபகரணங்கள் தொழிற்சாலையில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Apprentice பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்பிட தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்குரிய முழு விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
>>>>> join our whatsapp group <<<<<<
நிறுவனம் Venus Home Appliances Factory
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 40
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலிப்பணியிடங்கள் :
வீனஸ் வீட்டு உபகரணங்கள் தொழிற்சாலையில் Apprentice பணிக்கு என 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Apprentice – 25 பணியிடங்கள்
Graduate Apprentice – 15 பணியிடங்கள்
வயது வரம்பு :
Apprentice – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயது
Graduate Apprentice – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது
Apprentice கல்வித்தகுதி :
Apprentice – 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ Any Degree/ Diploma/ IT/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Graduate Apprentice – EEE/ ECE/ Mech பாடங்களில் BE/ B.Tech/ Diploma இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Apprentice விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Apprentice தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரிகள் Written Exam அல்லது Interview ஆகியவற்றில் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.