TCS நிறுவனத்தில் BE/ B.Tech முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !!

TCS நிறுவனத்தில் BE/ B.Tech முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !! 

 Tata Consultancy Services (TCS) நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் JAVA professionals பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை படைத்தோர் விரைவாக இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




நிறுவனம் TCS

பணியின் பெயர் JAVA professionals

பணியிடங்கள் Various 

கடைசி தேதி 25.06.2021

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

தனியார் பணியிடங்கள் :

JAVA professionals பணிகளுக்கு TCS நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TCS கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் BE/ B.Tech/ ME/ M Tech/ MSc/ MCA/ MCM/ MS/ BCA/ Bsc இவற்றில் ஏதெனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

மேலும் பணியில் 4 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Java Professionals தேர்வு செயல்முறை :

10 MCQs

1 Programming question

Programming Language restricted to Java.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் 25.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

أحدث أقدم