Posts

Showing posts from November, 2020

குழந்தைகளுக்கான bank account-ல் SBI அளிக்கும் இந்த சிறப்பம்சம்

குழந்தைகளுக்கான bank account-ல் SBI அளிக்கும் இந்த சிறப்பம்சம் SBI-ல் ஒரு குழந்தைக்காக ஒரு கணக்கைத் திறக்கும்போது, ​​பாதுகப்புக்காக குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஏடிஎம் கார்டிலும் குழந்தையின் புகைப்படம் அச்சிடப்படுகிறது.

Alert! Gmail கணக்குகளை மூடக்க Google திட்டம்... Gmail தகவல்களை சேமிப்பது எப்படி?

 Alert! Gmail கணக்குகளை மூடக்க Google திட்டம்... Gmail தகவல்களை சேமிப்பது எப்படி? எச்சரிக்கை! உங்கள் ஜிமெயில் கணக்கு மூடப்படலாம், நிறுவனம் ஒரு பெரிய முடிவை எடுக்கப் போகிறது..! கூகிள் (Google) விரைவில் உங்கள் ஜிமெயில் (Gmail) கணக்கை மூடக்கூடும். கூகிள் இதற்கான நடவடிக்கைகளை செய்து வருகிறது. கூகிள் தனது நுகர்வோர் கணக்கிற்கான புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துகிறது. இது அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வரும்.  

Gmail வழியாக அனுப்பிய ஒரு இமெயிலை Undo செய்வதற்க்கான குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்வது எப்படி?

ஒரு மின்னஞ்சலை எவ்வாறு ரீகால் அல்லது அன்டூ செய்வது மற்றும் அதை அன்டூ செய்வதற்கான கால அவகாசத்தை தேர்வு செய்வது எப்படி... இதோ எளிய வழிமுறைகள். தவறான தகவல்களுடன் அல்லது பெரிய தவறுடன் நீங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பும் "கெட்ட நேரங்கள்" உங்களுக்கு வரலாம். அந்த நேரத்தில் தான் Unsend பொத்தானின் தேவையை நீங்கள் உணர்வீர்கள்

எந்த திசையில் படுத்தால், என்ன நடக்கும்? சித்தர்களின் அறிவுரை

நீங்கள் படுக்கும் திசை சரியா? சி த்தர்கள் சொ ன்னது இது! நமக்கு என்ன பாஸ், ஜிலு,ஜிலுன்னு காத்து அடிச்சா அப்படியே நீட்டி முழங்கி தூங்கிடுவோம் என காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தூக்கப் பிரியரா நீங்கள். இதைப் படிங்க முதல்ல.

Whatsappன் 3 மிகவும் ஆபத்தான அமைப்புகள்! உடனே மாற்றிடுங்க!

Whatsappன் 3 மிகவும் ஆபத்தான அமைப்புகள்! உடனே மாற்றிடுங்க! வாட்ஸ்அப் இப்போது நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது, ஆனால் சில வாட்ஸ்அப் Settings களை மாற்றாமல் விட்டால் உங்கள் தொலைபேசி ஹேக் செய்யப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி என்ன ஆபத்து வந்துவிட போகிறது என்று நினைக்கிறீர்களா? அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க