Class 8 | வகுப்பு 8 | science | காற்று | அலகு 1 | பகுதி 2 | KalviTv
Class 8 | வகுப்பு 8 | தமிழ் | கவிதைப்பேழை | கல்வி அழகே அழகு | இயல் 4 | பகுதி1 | TM | KalviTv KUMARAVEL பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறதுஇப்பாடப்பகுதியில் KUMARAVEL ஆசிரியர் நைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றின் இயற்பியல், வேதியியல் பண்புகள், பயன்கள், பசுமை இல்ல விளைவு, உலக வெப்பமயமாதலின் விளைவுகள் மற்றும் அமில மழை பற்றியப் பகுதிகளைக் கற்றுத்தருகிறார். ( பக்க எண் 121 )