TCS நிறுவனத்தில் BE/ B.Tech முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !!
TCS நிறுவனத்தில் BE/ B.Tech முடித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !! Tata Consultancy Services (TCS) நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் JAVA professionals பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை படைத்தோர் விரைவாக இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். >>>>> join our whatsapp group <<<<<<