Posts

Showing posts with the label 9th std maths kalvi tv

Class 9 | வகுப்பு 9 | சைகைமொழி வழி | கணிதம் | இயற்கணிதம் | அலகு 3 | KalviTv

Class 9 | வகுப்பு 9 | சைகைமொழி வழி | கணிதம் | இயற்கணிதம் | அலகு 3 | KalviTv maheswari பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது இந்தப் பாடப்பகுதியில் maheswari  ஆசிரியர் இயற்கணிதம்  என்ற  பிரிவுக்கு தேவையான அனைத்து அறிமுக அடிப்படை பகுதிகளையும் பற்றிய பல்லுறுப்பு கோவையின் திட்டவடிவம் பற்றிய கணக்குகளையும் தெளிவாக எடுத்துக் கூருகிறார்.( பக்க எண்.84  )

Class 9 | வகுப்பு 9 | கணக்கு | கணமொழி | அலகு 1 | KalviTv

Class 9 | வகுப்பு 9 | சைகைமொழி வழி | கணக்கு | கணமொழி | அலகு 1 | KalviTv Shanthi பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இப்படாப்பகுத்தியில்  ஆசிரியர் கணமொழி தலைப்பில் கணங்களின் ஆதிஎண்களின் பயன்ப்பாட்டுக் கணக்குகளை நமக்கு நடத்திக்காட்டி விளக்குகிறார்.(பக்கம் எண்.30)

வகுப்பு 9 | கணக்கு | கணமொழி | கணச்செயல்பாடுகள் |அலகு 1 | KalviTv

Image
வகுப்பு 9 | கணக்கு | கணமொழி | கணச்செயல்பாடுகள் |அலகு 1 | KalviTv     ஜாய் நிர்மலா  B.T, பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் ஜாய் நிர்மலா இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் கணச்செயல்பாடுகளின் தொடர்ச்சியாக பயிற்சி 1.3, பக்க எண் 18   முதல் உள்ள கணக்குகளைத் தெளிவாக விளக்குகிறார்.