Posts

1-8TH STANDARD ALL SUBJECTS KALVI TV VIDEOS DAY 31.08.2021

31.08.2021 -1STANDARD TO 8TH STANDARD TODAY KALVI TV VIDEOS UPDATED | 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்றைய கல்வி TV-யில் ஒளிபரப்பு செய்யப்படும் அனைத்து பாடங்களுக்கும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் இன்றைய பாடங்களை கவனமுடன் படியிங்கள்.

1-8TH STANDARD ALL SUBJECTS KALVI TV VIDEOS DAY 23.08.2021

 1-8TH STANDARD ALL SUBJECTS KALVI TV VIDEOS DAY 23.08.2021  23.08.2021 ( 1ST-8TH ) STD TODAY KALVI TV VIDEOS | 1 முதல் 8ஆம் வகுப்புவரை இன்று கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து பாடங்களுக்கும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கவனமுடன் வகுப்பிற்கு கீழே உள்ள LINK-ஐ CLICK செய்து உங்கள் பாடங்களை கற்கலாம்.

10TH STANDARD KALVI TV VIDEOS TODAY (23.08.2021 )

 10TH STANDARD KALVI TV VIDEOS TODAY (23.08.2021 ) 10TH TODAY (23.08.2021 )ALL SUBJECTS KALVIKURAL VIDEOS DOWNLOAD HERE |10 ஆம் வகுப்பு மாணவர்களே ! இன்றைய (23.08.2021 )அனைத்து பாடங்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தினம்தோறும் பாடங்களை தவறாமல் படியிங்கள்.பொதுத்தேர்விற்கு தயாராகுங்கள் .

9TH STANDARD KALVI TV VIDEOS TODAY (23.08.2021 )

 9TH STANDARD KALVI TV VIDEOS TODAY (23.08.2021 ) 9TH STANDARD KALVI TV VIDEOS TODAY (23.08.2021 ) ALL SUBJECTS DIRECT LINK FOR KALVI TV YOU TUBE CHANNEL | ஒன்பதாம் வகுப்பு மாணவர்களே உங்களின் கற்றலை செம்மைப்படுத்த கல்விக்குரல் மேற்கொண்டுள்ள ஒரு சிறிய முயற்சிதான் தினம் தோறும் கல்வி TV அனைத்து பாடங்களுக்கும் வீடியோக்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்குகிறது. இறையை அனைத்து பாடங்களுக்கும் வீடியோக்கள் உள்ளது பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.

Class 9 | வகுப்பு 9 | சைகைமொழி வழி | கணிதம் | இயற்கணிதம் | அலகு 3 | KalviTv

Class 9 | வகுப்பு 9 | சைகைமொழி வழி | கணிதம் | இயற்கணிதம் | அலகு 3 | KalviTv maheswari பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது இந்தப் பாடப்பகுதியில் maheswari  ஆசிரியர் இயற்கணிதம்  என்ற  பிரிவுக்கு தேவையான அனைத்து அறிமுக அடிப்படை பகுதிகளையும் பற்றிய பல்லுறுப்பு கோவையின் திட்டவடிவம் பற்றிய கணக்குகளையும் தெளிவாக எடுத்துக் கூருகிறார்.( பக்க எண்.84  )

Class 9 | வகுப்பு 9 | அறிவியல் | இயக்கம் | அலகு 2 | KalviTv

Class 9 | வகுப்பு 9 | அறிவியல் | இயக்கம் | அலகு 2 | KalviTv பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது இப்பாடத் தொகுப்பில் அலகு இரண்டு பகுதியில் உள்ள "இயக்கம்" என்ற பாடத் தலைப்பினைப் பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

Class 10 | வகுப்பு 10 | தடையும் விடையும் | கணிதம் | உறவுகளும் சார்புகளும் | அலகு 1|பகுதி 2 | KalviTv

Class 10 | வகுப்பு 10 | தடையும் விடையும் | கணிதம் | உறவுகளும் சார்புகளும் | அலகு 1|பகுதி 2 | KalviTv chandra பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது இப்பாடத் தொகுப்பில்  chandra ஆசிரியர் "உறவுகளும் சார்புகளும்" தலைப்பில் வரும் வினாக்களுக்கு பதில் அளிக்கும் சென்ற வகுப்பின் தொடர் பாடப்பகுதியை கற்று தருகிறார்.