ஆசிரியராக பணியாற்ற வேண்டுமா? இந்த இனையத்தில் விண்ணப்பிக்கவும்
ஆசிரியராக பணியாற்ற வேண்டுமா? இந்த இனையத்தில் விண்ணப்பிக்கவும் கெளரவ ஆசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க டெல்லி கல்வித் துறை விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்துள்ளது. டிஜிடி, பிஜிடி மற்றும் சிறப்பு கல்வி ஆசிரியர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆன்லைனில் கல்வித் துறை, டெல்லியில் edudel.nic.in இல் விண்ணப்பிக்கலாம். பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 2020 டிசம்பர் 10 வரை.