2020 ஆம் வருடத்தின் சிறந்த பயனாளர்கள் ஆப் பிரிவில் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது..!
கூகுள் நிறுவனம் (Google) ஆண்டுதோறும் சிறந்த ஆப் மற்றும் வீடியோ கேம்
விளையாட்டுகளை (Video Game) வெளியிடுவது வழக்கம், இந்தியாவின் 2020 ஆம் ஆண்டின்
சிறந்த ஆண்ட்ராய்டு ஆப் மற்றும் கேம் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின்
இந்தியாவின் சிறந்த ஆப் என்ற பெருமையை Sleep stories for calm sleep &
meditation by Wysa தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக சிறந்த கேம்
பட்டியிலில் Legends of Runeterra வென்றுள்ளது.
பயனாளர்களின் தேர்வில் சிறந்த கேம் ஆக World Cricket Championship 3 – WCC3
தேர்வாகியுள்ள நிலையில் சிறந்த ஆப் பிரிவில் Microsoft Office தேர்வாகியுள்ளது.
ஒவ்வொரு பிராந்தியத்துக்கு ஏற்ப சிறந்த செயலிகள் தேர்வு செய்யப்படுகின்றது.
கூகிள் இந்த ஆண்டுக்கான சிறந்த செயலிகள் மற்றும் Game உட்பட மூன்று மூன்று
பட்டியல்களை வெளியிட்டுள்ளது.
அதில், அமைதியான தூக்கத்திற்கான தூக்கக் கதைகள் - தியானம் வித் வைசா ஆகியவை 2020
ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆப் என்ற தலைப்பைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் லெஜண்ட்ஸ்
ஆஃப் ரனெட்டெரா 2020 இன் சிறந்த விளையாட்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Best app of 2020
Sleep stories for calm sleep & meditation by Wysa
Best apps for Fun
Free Audio Stories, Books, Podcasts – Pratilipi FM
Moj – Short Video App
MX TakaTak
Reface
VITA
Best apps for Personal Growth
apna – Job Search | Job Groups | Rozgaar
Bolkar Indian Audio Question Answer GK education
Mindhouse – Modern Meditation
MyStore – Create your Online Dukaan in 15 seconds
Writco — Publish & Write Stories, Poems, Quotes
Best apps for Everyday Essentials
Koo: Follow Interesting Indians
Microsoft Office: Word, Excel, PowerPoint & More
The Pattern
Zelish: 1K Recipes, Meal Plan & Grocery Shopping
ZOOM Cloud Meetings
Best Hidden Gems
Chef Buddy: Smart App for Chefs & Food Businesses
Finshots – Financial News made simple
Flyx – The Social Network About Movies & TV Shows
goDutch – India’s expense splitting app
Sleep stories for calm sleep & meditation by Wysa
Best App for Good:
InnerHour Self-Care Therapy – Anxiety & Depression
Best game of 2020
Legends of Runeterra
Best competitive games
Bullet Echo
KartRider Rush+
Legends of Runeterra
Rumble Hockey
Top War: Battle Game
Innovative games
Fancade
Genshin Impact
Minimal Dungeon RPG
Ord.
Sandship: Crafting Factory
Best Casual games
Asian Cooking Star: New Restaurant & Cooking Games
EverMerge
Harry Potter: Puzzles & Spells
SpongeBob: Krusty Cook-Off
Tuscany Villa
Best Indie games
Cookies Must Die
Maze Machina
Motorsport Manager Online
Reventure
Sky: Children of the Light