SMC TRAINING SCHOOL LEVEL ATTENDANCE
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி - பள்ளி அளவில் நடத்துவது மற்றும் படிவங்கள் டவுன்லோட் சமூகத் தணிக்கை முறையைத் திட்டமிடல்,நடைமுறைப்படுத்துதல் மற்றும் சரி செய்தல் ஆகிய மூன்று கட்டங்களாக செயல்படுத்தலாம். சமூகத் தணிக்கையை நடைமுறைப்படுத்தும் முன், பெரிய அளவில் சமூகப் பங்கேற்பை உறுதி செய்தல் வேண்டும். பள்ளிகள், சட்டத்தால் வரையறுக்கப்பட்ட கண்காணிப்பாளர்களால் உள்ளூர் அளவில் கண்காணிக்கப்படுதல் அவசியமானது. அப்போதுதான் திட்டங்களின் முழுப்பயன் உரிய பயனாளர்களைச் சென்றடையும்.
பள்ளி மேலாண்மைக் குழு -
1.பள்ளி மேம்பாட்டுத் திட்டம் 1
2. சமூகத் தணிக்கை 10
3. பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் 14
4. பள்ளி சுகாதாரம் 18
5. குழந்தைகளின் உரிமைகள் 22
6. பாலினச் சமத்துவம் 28
7. பேரிடர் மேலாண்மை 32
8. கல்வியில் புதுமைகள் 40
9. பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு 44
10. தரக் கண்காணிப்பு முறைகள் 47
பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி - மதிப்பீட்டுப் படிவம்
SMC TRAINING SCHOOL LEVEL ATTENDANCE