Salem Municipal Corporation Recruitment 2021 Computer System work
மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் ( Smart City ) மூலம் மாநகராட்சியில் கோவிட் -19
களப்பணி மற்றும் கணினிப் பணிகள் மேற்கொள்ள (Internship Training ) படிப்பு
முடித்த 36 மாதங்களுக்குள் உள்ள
பதவியின் பெயர் : Survey Work for Covid -19
பயிற்சி காலம் : 3 மாதங்கள்
உதவித்தொகை ரூ .8000/-
கல்வித்தகுதி :-
B.Sc., & M.Sc., Computer Science,
BE Computer Science,
BCA/MCA or B.Com,
BE.,ECE., Diploma – Computer Science..,ECE.,
படிப்பு முடித்து 36 மாதங்களுக்குள் இருக்க வேண்டும்.
நேர்காணல் தேதி : 29.05.2021 மற்றும் 31.05.2021
நேர்காணல் நடைபெறும் இடம் :
சேலம் மாநகராட்சி மைய அலுவலகம்.