Thanjavur District Judicial Department Recruitment 2021

Thanjavur District Judicial Department Recruitment 2021


தஞ்சாவூர் மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.

சுகாதார பணியாளர் வேலை – 3 காலியிடங்கள்

தோட்டக்காரர் – 01 காலியிடங்கள்





இரவுக் காவலர் – 24 காலியிடங்கள்

இரவுக் காவலர் மற்றும் மாசல்ஜி – 2 காலியிடங்கள்

துப்புரவு பணியாளர் வேலை – 2 காலியிடங்கள்

மாசல்ஜி – 16 காலியிடங்கள்

சம்பளம் ரூ .15700-50000

கல்வித்தகுதி :

 தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு

SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years

MBC&DC/BC/ BCM : 18-32 Years

For Others / Unreserved categories : 18-30 Years

Mode of Selection : Written Examination, Practical Test and Oral Test

தேர்வு கட்டணம் :-


BC / BCM / MBC&DC/Others/UR : Rs.500/- for each Post

SC, SC(A) & ST Total Exemption / Differently Abled Persons and Destitute Widows of all castes : No Fee

தஞ்சாவூர் மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.06.2021

தஞ்சாவூர் மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கை பெற 
Download pdf



Online application Form Download pdf here

Post a Comment

Previous Post Next Post