நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – 50 காலிப்பணியிடங்கள்
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Trade Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் https://npcilcareers.co.in என்ற இணைய முகவரியில் மூலம் 07.07.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NPCIL
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 50
கடைசி தேதி 07.07.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NPCIL காலிப்பணியிடங்கள்:
Fitter- 20
Electrician- 13
Electronics- 12
Machinist- 05
மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Trade Apprentice வயது வரம்பு:
07/07/2021 தேதி யின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைத்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்கே வேண்டும். மேலும் எஸ்சி / எஸ்டிக்கு 5 ஆண்டுகள், ஓபிசி (என்சிஎல்) க்கு 3 ஆண்டுகள், PWD விண்ணப்பத்தார்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
NPCIL Apprentice தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.