SBI SCO வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.42020/-

 SBI SCO வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.42020/-

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள சிறப்பு கேடர் அதிகாரி ( Special Cadre Officer (Engineer)) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. 


இந்த வங்கி பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு, கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

பணியின் பெயர் சிறப்பு கேடர் அதிகாரி 

பணியிடங்கள் 16

விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2021

விண்ணப்பிக்கும் முறை Online

சிறப்பு கேடர் அதிகாரி வயது வரம்பு:

31.12.2020 தேதியின்படி, இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும்.அதாவது 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க முடியாது.

Download Notification for SBI Fire Officer Recruitment

SBI SCO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.Tech./ B.E. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SBI SCO Fire Officer மாத ஊதியம்:

மாத ஊதியம்: ரூ.23700 – 980/7 – 30560 – 1145/2 – 32850 – 1310/7 – 42020/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Apply SBI Fire Officer Recruitment 2021

SBI விண்ணப்ப கட்டணம்:

SBI பதவிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது (SC/ST/Pwd Candidates – கட்டணம் இல்லை).

முக்கிய நாட்கள்:

Apply Inline From 15.06.2021

Last Date to Register/ Apply 28.06.2021

Last Date to Make Fee Payment 28.06.2021

Last Date Print Application 15.07.2021

Download Corrigendum Pdf

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தின் மூலம் 15.06.2021 முதல் 28.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு:

22.12.2020 முதல் 27.01.2021 வரை ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் இப்பணிக்கு தேவையில்லை.

Post a Comment

Previous Post Next Post