Bank Note Press வேலை 2021 – 135 பணியிடங்களுக்கான அவகாசம் நீட்டிப்பு

Bank Note Press வேலை 2021 – 135 பணியிடங்களுக்கான அவகாசம் நீட்டிப்பு

Bank Note Press நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மே மாதத்தில் வெளியானது. 

அதன் படி Welfare Officer, Supervisor, Junior Office Assistant, Junior Technician, Secretarial Assistant vacancies ஆகிய பணிகளுக்கு 135 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Bank Note Press வேலைவாய்ப்பு விவரங்கள் :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25-30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

Degree/ Diploma/ B.Tech/ B.E/ B.Sc / ITI ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் ரூ.18,750/- அதிகபட்சம் ரூ.1,03,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

பதிவு செய்வோர் தங்களின் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் வரும் 11.06.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு நிலையில் அந்த அவகாசம் ஆனது தற்போது வரும் 18.06.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழ் உள் ஆன்லைன் இணையாய் முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



Apply Online – Registration | Login


Post a Comment

Previous Post Next Post