Repco வங்கி Manager & Assistant Manager வேலைவாய்ப்பு

Repco வங்கி வேலைவாய்ப்பு 2021 – மாத சம்பளம்: ரூ.69810/-


Repco வங்கியில் காலியாக உள்ள Manager, Assistant Manager and Assistant Manager IT பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக 12.07.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Repco வங்கி

பணியின் பெயர் Manager, Assistant Manager

பணியிடங்கள் 10

விண்ணப்பிக்க கடைசி தேதி 12.07.2021

விண்ணப்பிக்கும் முறை Offline

Repco வங்கி Manager & Assistant Manager வேலைவாய்ப்பு விவரங்கள்:

காலிப்பணியிடங்கள்:

Manager (CA) -01

Manager (Legal) -02

Assistant Manager (Legal) -02

Assistant Manager IT (Hardware) -02

Assistant Manager IT (Software) -03

வயது வரம்பு:

மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள் மற்றும் பிற பதவிகளுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.


கல்வித்தகுதி:

யு.ஜி.சி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி அல்லது குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் B.E / B.TECH / M.C.A முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


மாத ஊதியம்:

Manager (CA) – 48170 – 1740/1 – 49910 – 1990/10 – 69810

Manager (Legal) – 48170 – 1740/1 – 49910 – 1990/10 – 69810

Assistant Manager (Legal) – 36000 – 1490/7- 46430 – 1740/2 – 49910 – 1990/7 – 63840

Assistant Manager IT (Hardware) – 36000 – 1490/7- 46430 – 1740/2 – 49910 – 1990/7 63840

Assistant Manager IT (Software) – 36000 – 1490/7- 46430 – 1740/2 – 49910 – 1990/7 – 63840


தேர்வு செயல்முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல், எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai – 600 017 என்ற முகவரிக்கு 12.07.2021 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post