Indian Territorial Army வேலை

 Indian Territorial Army வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

இந்திய பிராந்திய ராணுவத்தில் (Indian Territorial Army) இருந்து ஆண் மற்றும் பெண் பட்டதாரிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Officers பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான முழு தகுதிகளையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Indian Territorial Army

பணியின் பெயர் Officers

பணியிடங்கள் Various 

கடைசி தேதி 20.07.2021-19.08.2021

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

இந்திய ராணுவ வேலைவாய்ப்பு :

இந்திய பிராந்திய ராணுவத்தில் Officers பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Officers வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Indian Territorial Army கல்வித்தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

Indian Territorial Army தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு தேதி & பதிவு கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வானது வரும் 26.09.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 20.07.2021 முதல் 19.08.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த 

பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


Post a Comment

Previous Post Next Post